கடலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 25-11-2024 முதல் 06-12-2024 வரை கடலூர் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள பெரியார் கலைக்கல்லூரியில் நேர்காணல் நடைபெற்று வந்த நிலையில் ஃபெங்கால் புயலால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 03-12-2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு 05-12-2024 அன்று பிற்பகல் மேற்படி முகவரியில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.